ஆசிய பென்காக் சிலாட் போட்டி - பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
Mar 15, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய பென்காக் சிலாட் போட்டி – பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் வந்த வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8வது ஆசிய பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, 2 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கலத்துடன் ஐந்தாவது இடத்தை தக்க வைத்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 36 வீரர்கள் பென்காட் சிலாட் போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிய சண்டை பிரிவில் திருச்சியை சேர்ந்த கமலேஷ் 95 கிலோ எடை பிரிவிலும், அரவிந்த பிரகாஷ் 90 கிலோ எடை பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், பதக்கங்கள் வென்று விமானம் மூலம் திருச்சி வந்த வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர், வீரர் வீராங்கனைகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags: trichyAsian Indoor and Martial Arts Gamewelcome to playersUzbekistanKamlesharavind prakash
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

Next Post

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வைகை அணையில் தயாராக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies