தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு - திரளான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!
Mar 15, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – திரளான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி: சாயர்புரத்திலிருந்து செபத்தையாபுரம் வரை ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

விஜயதசமி விழா மற்றும் லோக மாதா அகல்யாபாய் ஹோல்கரின் 300- வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் , அணிவகுப்பு நடைபெற்றது. சாயர்புரத்தில் மாலை 4 மணிக்கு ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் ஆலயத்திலிருந்து அணிவகுப்பு  தொடங்கியது.

அணிவகுப்பை  மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பகமண்ணார் இராமானுஜ ஜீயர் மலர் தூவி தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,அணிவகுப்பு சுமார் 2 கிமீ தூரம் சென்று சிவத்தையாபுரம் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் மைதானத்தில் நிறைவடைந்தது

தொடர்ந்து ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு செபத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை கர்த்தா பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்ட அலங்கார செண்பக மண்ணார் ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பிராந்தப்சம்பர்க ப்ரமுக் Dr.S.R.ஸ்ரீ நிவாச கண்ணன் சிறப்புரையாற்றினார்.

 

Tags: Sepathiyapuram.Rashtriya Swayam Sevak SangamThoothukudituticorinrss marchSairapuram
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஜக வலியுறுத்தல்

Next Post

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies