tuticorin - Tamil Janam TV

Tag: tuticorin

மோசமான வானிலை – அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ.வ.வேலு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் 7:35 மணிக்கு ...

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை – சீமான் கருத்து!

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை எனவும், அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ...

பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் ...

சம்பா சாகுபடி தீவிரம் – தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உர மூட்டைகள்!

சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து  ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உரம் புதுக்கோட்டை சென்றடைந்தது. புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ...

தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு ...

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் – தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாணம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகம்பிரியாள் ஒவ்வொரு ...

திருச்செந்தூரில் மரக்கடையில் தீ விபத்து – மரங்கள் எரிந்து சேதம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமடைந்தன. திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுரேஷ் என்பவருக்கு ...

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – திரளான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி: சாயர்புரத்திலிருந்து செபத்தையாபுரம் வரை ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. விஜயதசமி விழா மற்றும் லோக மாதா அகல்யாபாய் ஹோல்கரின் 300- வது ஜெயந்தி விழாவை ...

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

தூத்துக்குடி மாவட்ட சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – 9 பேர் காயம்!

தூத்துக்குடி மாவட்ட சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 9 பேர் காயமடைந்தனர். பேரூரணியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் கைதிகள் சந்தனகுமார் மற்றும் ஜெயச்சந்திரன் இடையே உறங்குவற்கு இடம் ...

கோவில்பட்டியில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிணற்றில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில்பட்டி அடுத்த கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தாமஸ் ...

திருச்செந்தூர் அருகே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் : 3 பெண்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஏரல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெங்களூரிலிருந்து ...

கோவில்பட்டியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான 14 நாள் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...

நன்னீராக மாறிய கடல் நீர் – மீனவர்கள் வேதனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதீத கன கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள கருங்குளம், கோரம்பள்ளம் கண்மாய், கடம்பக்குளம், தூதுகுழி மேலக்குளம் ...

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு நடத்துகிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசமபர் 17 மற்றும் ...

கனமழை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்!

தூத்துக்குடியில் கொட்டி தீர்த்து வரும் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரால் சூழப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ...