தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாணம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகம்பிரியாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில்,திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.