ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6ஆம் தேதி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அலுவலருக்கு வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வருவாய் துறை அலுவலர் மு. கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறியுள்ள அவர்,
மாறாக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரான து.கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கமளித்துள்ளார்.

Tags: tuticorinThoothukudi district collectoSterlite violence caserevenue officers promotion issue
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டை ரயில் நிலைய வருவாய் ரூ. 5.21 கோடியாக உயர்வு!

Next Post

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies