பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி - பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 13, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் தொடங்கிவைத்து பேசிய அவர், நோய் வருமுன் அதைத் தடுப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு திறம்பட செயல்படுவதாக குறிப்பிட்டார்.

மத்தியில் பாஜக ஆட்சியில் மருத்துவர்களின் பற்றாக்குறையைக் களைந்து சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

ஆன்மிக நகரமாக கருதப்படும் காசியானது, ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையின் வருகையால் இனி மருத்துவ மையமாக திகழும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இதன்மூலம் முதியோருக்கு தரமான சிகிச்சை வசதி கிடைக்கும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து விழா அரங்கிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டதும் சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள், உற்சாகை கரவொலி எழுப்பி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

Tags: bjputtar pradeshvaranasiprime minister modiinaugurating Sankara Eye Hospital
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – திரளான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

Next Post

திராவிட நாடா ? தமிழ்நாடா ? விவாதிக்க தயாரா ? – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சீமான் சவால்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies