எல்லையில் படைகளைக் குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்!
Nov 18, 2025, 12:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் படைகளைக் குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின்பேரில் வரும் 22-ம் தேதி நடைபெறும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை கசான் செல்கிறார் என தெரிவித்தார்.

இந்த மாநாடு கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாநாடு எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு சீனா ஊடுருவல் தொடர்பாக எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக ரஷ்ய ஆயுதப்படைகளில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் எஞ்சியுள்ள 20 பேரை விடுவிக்க உரையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags: IndiachinaForeign Secretary Vikram MisriIndia China agreementresume patrolling.
ShareTweetSendShare
Previous Post

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

Next Post

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் – அண்ணாமலை

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies