உதயநிதி ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரா? : எல்.முருகன் கேள்வி
Mar 19, 2026, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரா? : எல்.முருகன் கேள்வி

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மொழியின் பெயரால் திமுகவினர் அரசியல் செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டி.டி தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை தவறுதலாக விடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என கூறியிருந்தார். உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், உதயநிதி ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயரா? என கேள்வி எழுப்பியதுடன், முதலில் அவர்கள் குடும்பத்தில் தமிழ் பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் யாரும் இந்தியை திணிக்கவில்லை எனவும், விருப்பமுள்ளவர்கள் இந்தியைப் படிப்பதை ஏன் திமுக ஆட்சேபிக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக என்றால் பாரபட்சம்தான் எனவும், அவர்கள் சமூக நீதியைப் பற்றிப் பேசுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், மொழியின் பெயரால் அரசியல் செய்யக்கூடாது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: Is Udayanidhi Stalin a Tamil name? : L. Murugan Question
ShareTweetSendShare
Previous Post

பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு தயங்கவில்லை! : வேல்முருகன்

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies