குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் - எல்.முருகன் புகழாரம்!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் – எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை மருதுபாண்டிய சகோதரர்கள் விதைத்து சென்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களாக பெருமையோடு போற்றப்படுகின்ற மருது பாண்டிய சகோதரர்கள் நினைவு தினம் இன்று. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல் ரீதியிலான வரி விதிப்பு முறைகளை எதிர்த்தும், தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் நிலைபெறக் கூடாது என்பதற்காகவும், தங்களது வீரம் செறிந்த செயல்பாடுகளால் பல்வேறு போரிட்டு, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்கள்.

பாரத தேசத்தின் சுதந்திர வேட்கையை மக்களிடத்தில் புகுத்திய இவர்கள், உலக அரசியலின் புரிதலோடு ‘மக்கள் புரட்சி’ அறிந்தவர்களாக செயல்பட்டார்கள். தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மாவீரர்களான மருதுபாண்டிய சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்களது வீரத் தியாகங்களை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganfreedom fightersMarutuandya brothersliberation
ShareTweetSendShare
Previous Post

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்!

Next Post

அமலாக்கத்துறையினர் எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies