அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது - மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
Jul 29, 2025, 05:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது – மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

Web Desk by Web Desk
Oct 24, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் திமுக கூட்டணிக்குள் ஏற்கனவே புகைச்சல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் மூர்த்தியின் கருத்துக்கு எதிராக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, விளாங்குடி, கூடல் நகர், ஆனையூர், செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்புகள் ஏரி போல் காட்சியளிக்கின்றன. இ

ந்த மழை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவு, மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்பாராத வெள்ளத்தால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும் எனவும், ஆனால் நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவோடு, அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவையும் இணைத்துள்ளார். ஏற்கனவே பட்டா விவகாரத்தில் அமைச்சர் மூர்த்திக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மழை பாதிப்பு தொடர்பாக இருவருக்குள்ளும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது

Tags: MaduraiMadurai MP S.Venkatesan'madurai rain
ShareTweetSendShare
Previous Post

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முதலில் போர் குரல் எழுப்பிய மருது சகோதரர்கள் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies