இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு - ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 17, 2025, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் தொடர்புப்படுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

திமுகவை களங்கம் ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமியின் பதிவு இருப்பதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை
திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவரது பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags: madras high courtEdappadi Palaniswamiseeking compensation of one crore rupees.rs barathy case
ShareTweetSendShare
Previous Post

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் உதயநிதி மீது தவறு என முதலமைச்சர் கூறுவாரா? ஹெச்.ராஜா கேள்வி!

Next Post

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா – சிறப்பு கட்டுரை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies