மதுராவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் - தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு!
Mar 15, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் – தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபாலே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியதும் பாரத மாதா திருவுருவ சிலைக்கு அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் மத்திய அமைச்சர் கே. நட்வர் சிங், சுஷில்குமார் மோடி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் உயர்நிலை அமைப்பான பிரதிநிதி சபாவை மறுசீரமைப்பது மற்றும் அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Bharata Matauttar pradeshMathuraRSS National Executive Committee meetingRSS President Mohan BhagwatGeneral Secretary Dattatreya Hosabale
ShareTweetSendShare
Previous Post

2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – இபிஎஸ் உறுதி!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் உதயநிதி மீது தவறு என முதலமைச்சர் கூறுவாரா? ஹெச்.ராஜா கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies