மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை - செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!
Oct 31, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை – செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார்.  மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

Tags: tamilnadu governmentFormer AIADMK minister Sellur Rajumadurai rainformer AIADMK minister
ShareTweetSendShare
Previous Post

மருது பாண்டியர்கள் குருபூஜை விழா – பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார்!!

Next Post

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies