சர்ச்சையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி!
Jul 7, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சர்ச்சையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை சாய் பல்லவி இந்திய ராணுவத்தை அவமதித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ராணுவத்தை பற்றி சாய் பல்லவி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், பாகிஸ்தானில் உள்ள மக்கள் நம் ராணுவத்தை பயங்கரவாதக் குழு என்று நினைக்கிறார்கள் என்றும், நாம் அவர்களை பயங்கரவாதிகள் என்று கருதுகிறோம் என்றும் சாய் பல்லவி தெரிவித்து இருந்தார்.

இதுமட்டுமன்றி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதை காட்டியதாகவும், அதே போல் பசுக்களை ஏற்றிச் சென்றவர்கள் இஸ்லாமியராக இருந்தால் அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்ல வைத்தார்கள் என்றும் சாய் பல்லவி சுட்டிக்காட்டினார்.

சாய் பல்லவியின் இந்தப் பழைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: Controversial actress Sai Pallavi!
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்! : ஆளுங்கட்சி பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல்!

Next Post

விஜய்யின் முதல் மாநாடு பேச்சை வைத்து கருத்து கூற முடியாது! – வானதி

Related News

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies