மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!
Mar 20, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு முன்வைத்துள்ள இந்த முறையீட்டில், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கடந்த வாரத்தில் மட்டும் 3 முறை விலக்கி கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர்,  இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் மனு அளிக்க வழக்கறிஞர் பாலுவுக்கு அறிவுறுத்தினர்.

அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Petition against withdrawal of protection given to State Human Rights Commission Chairman's house!
ShareTweetSendShare
Previous Post

நாளை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

Next Post

தொண்டர்களுக்கு விஜய் நன்றி!

Related News

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies