களைகட்டும் தீபாவளி பண்டிகை - புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!
Jul 6, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

Web Desk by Web Desk
Oct 31, 2024, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தி உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருநெல்வேலியில், சிறுவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் திருச்சியிலும் பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பெரியவர்களுடன், சிறுவர்களும் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரியில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் அதிகாலை முதலே பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: MaduraiChennaitamilnadudeepavalipondydiwali celebrations
ShareTweetSendShare
Previous Post

நேருவுக்காக பிரதமர் பதவியை தியாகம் செய்தவர் சர்தார் வல்லபாய் படேல் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Next Post

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies