தியாகராஜ பாகவதர் 64 வது நினைவு தினம்! : ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி
Mar 23, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தியாகராஜ பாகவதர் 64 வது நினைவு தினம்! : ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் 64வது நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதர், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி காலமானார்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று ஏராளமான ரசிகர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று தியாகாரஜ பாகவதரின் 64ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை தந்த ரசிகர்கள், மலர்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், விஸ்வகர்மா மகாஜனசபை நிர்வாகிகளும், திரளான பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags: Thyagaraja Bhagwat's 64th Anniversary! : Tributes from many fans
ShareTweetSendShare
Previous Post

30 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு கழிவுகள்!

Next Post

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து! : 51 ஆம் ஆண்டு தொடக்க விழா!

Related News

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தவெக தனியாக போட்டி – வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies