துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தலைமை காவலர் படுகாயம்!
Mar 23, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தலைமை காவலர் படுகாயம்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பாதுகாப்பு பணியின் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தலைமை காவலர் படுகாயமடைந்தார்.

அனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுப்பராஜூ என்ற தலைமை காவலர் 303 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தலைமை காவலர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த தலைமை காவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலுமஇது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: The chief constable was seriously injured when the gun went off accidentally!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு வெடிப்பதில் தகராறு! : 17 வயது சிறுவன் அடித்துக் கொலை!

Next Post

தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

Related News

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்” – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

பயங்கரவாத பாக்கிஸ்தான் முதலிடம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies