நொடிப்பொழுதில் மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்!
Mar 16, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நொடிப்பொழுதில் மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை அறியாமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவியை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் நாலு ரோடு பகுதி போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிரில் லாரி வருவதை அறியாமல் பள்ளி மாணவி சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் செல்வ கணேஷ் துரிதமாக செயல்பட்டு மாணவியை பிடித்து இழுத்து நொடிப்பொழுதில் காப்பாற்றினார்.

இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவலர் செல்வ கணேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: The armed guard who saved the student in an instant!
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!

Next Post

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies