சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக அதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து, சூரியனின் வளிமண்டலத்தை கண்காணிக்க புரோபா – 3 என்ற பெரிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் கடந்த 5-ம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ரக ராக்கெட் மூலம், அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISROIndian Space Research OrganizationProba-3 solar observation satellite
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!

Next Post

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies