சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் - தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!
Jun 14, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து, தொடரில் முன்னிலை வகிக்கிறார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த தமிழக வீரர் V பிரணவ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

இதேபோல் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் – மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, செர்பியாவின் சரணா அலெக்ஸியை வீழ்த்தி வெற்றி பெற்றார். மேலும் அர்ஜூன் எரிகைசி 2 வெற்றி, ஒரு டிரா உடன் 2.5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Tags: V Pranav leadsV Pranav hat-trick victoryChennai Grand Masters Chess Series.
ShareTweetSendShare
Previous Post

மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா மரணம் – குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆறுதல்!

Next Post

சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies