ஜார்க்கண்ட் தேர்தல் திருவிழா - முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Apr 5, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் தேர்தல் திருவிழா – முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன், முன்னாள் எம்.பி. கீதா கோரா என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்காக பதிவு ஒன்றை தமது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஜனநாயக திருவிழாவில் மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், முதல்முறையாக வாக்களிக்கும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: bjpCongressJharkhand Jharkhand assembely electionJharkhand pollingPM Modi
ShareTweetSendShare
Previous Post

திருமணம் செய்த சூரியனார் கோயில் ஆதீனம் – மடத்தின் சாவி அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு!

Next Post

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு – செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies