ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக வாக்களியுங்கள் - உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!
May 19, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக வாக்களியுங்கள் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களிக்குமாறு வாக்காளர்க்ளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜார்க்கண்டில் முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜார்க்கண்டில் முதற்கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் ஊழல், ஊடுருவல் இல்லாத, வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்க வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

பழங்குடியினரின் அடையாளம், நிலம், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றை பாதுகாக்க ஜார்க்கண்ட் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜார்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Tags: Congressamith shahJharkhand Jharkhand assembely electionJharkhand pollingbjp
ShareTweetSendShare
Previous Post

பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியே அழைத்து செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

Next Post

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அரசின் திறன் துறை தலைமை பொறுப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

சேவாபாரதி சார்பில் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகை!

சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை : மேலும் ஒருவர் கைது!

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேட்டுவம் திரைப்படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலா?

14 ஆண்டுக்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்த ஏஞ்சலினா ஜோலி!

இந்தியாவிலும் வெளியிடப்படும் ‘சிஸ்டர் மிட் நைட்’ திரைப்படம்!

அஜித் குமார் ஓட்டி சென்ற கார் டயர் வெடித்து விபத்து!

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies