பிரதமர் மோடி பயணம் செய்த இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு!
Jul 2, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பயணம் செய்த இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட்ட மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த விமானதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்கண்டில், பழங்குடியின மக்களின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்த நாளான, ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதனைத்தொடர்ந்து பாஜக பிரச்சார கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.  பின்னர் தியோகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்ட தயாரானார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

Tags: prime minister narendra modiJharkhandaircraft technical snagJharkhand delhiIAF plane
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – சரண கோஷம் முழங்க வழிபாடு!

Next Post

மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் திமுக, அதிமுக – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Related News

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies