ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் - நாராயணன் திருப்பதி
Sep 18, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

Web Desk by Web Desk
Nov 16, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் தளப்பதிவில், சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது, திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட செய்திகள் இன்னும் அகலவில்லை என கூறியுள்ளார்.

தற்போது திருநெல்வேலியில் திரையரங்கின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாராயணன் திருப்பதி
குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபாளையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு காவலர்களை மதுபோதை கும்பல் கடுமையாக தாக்கியது வெட்கக்கேடு மட்டுமல்ல, அவமானத்தின் உச்சக்கட்டம் என விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவங்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அறவே அழிந்து போய் விட்டதை உறுதிப்படுத்துகிறது என்றும், அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருப்பதின் அடையாளமே ராஜபாளையம் காவலர்கள் தாக்கப்பட்ட கொடூரம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: constables assaulted issueTamil NaduRajapalayamTamil Nadu law and orderBJP state vice-president Narayanan Tirupati
ShareTweetSendShare
Previous Post

திருச்சி அருகே மாணவர் கொலை – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சரண்!

Next Post

2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!

Related News

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies