திருச்சி அருகே மாணவர் கொலை - 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சரண்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி அருகே மாணவர் கொலை – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சரண்!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி அருகே மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த மதிர்விஷ்ணு, அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது  5 பேர் கொண்ட கும்பல், பேருந்தில் இருந்து மதிர்விஷ்ணுவை கீழே தள்ளி பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த ஆண்டு கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக மதிர்விஷ்ணு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 17 வயதான 3 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

Tags: trichy3 boys surrenderedMadhirvishnu murder caseKodiyalam Gandhi Naga
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை – ஐடி ஊழியர்கள் இருவர் கைது!

Next Post

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies