வாகன தணிக்கையில் மது போதையில் போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது!
Mar 19, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகன தணிக்கையில் மது போதையில் போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வாகன தணிக்கையின்போது போலீசாரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் உலகநாதன், ரெட்டிபட்டி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற நபிக், இளவரசன், அஜய் ஆகியோரை தலைமை காவலர் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தலைமைக் காவலர் உலகநாதனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரில் நபி, இளவரசன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அஜய் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags: 2 youths arrested for attacking the police in drunkenness during vehicle inspection!
ShareTweetSendShare
Previous Post

20 சவரன் நகையை திருடிவிட்டு மேற்குவங்கத்திற்கு தப்பிய நபர் கைது!

Next Post

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies