சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்!
Mar 19, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யி, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சீன வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யி சந்தித்தார்.

அப்போது 2020-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விசா செயல்முறைகள் குறித்தும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

Tags: Minister Jaishankar met the Chinese Foreign Minister!FM Wang Yi of China
ShareTweetSendShare
Previous Post

நவ.24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Next Post

ஏக்நாத் ரனாடேவின் 110-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies