முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? - ஹெச்.ராஜா கேள்வி!
Aug 19, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம்  ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , இணைை பொொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் , பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி, கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, பாஜகவின் அமைப்பு தேர்தல்கள் மிக துரிதமாக நடந்து வருகிறது.  இன்று உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி முடிவு செய்திருக்கக் கூடிய
காலகட்டத்திற்குள் கிளை தேர்தல்களை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.

68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நீதிமன்றத்தின் மூலம் சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. இது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.

எல்.ஐ.சி விஷயத்தில் எல்லா மொழிகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ் வரவில்லை ஆனால் அதை முதலமைச்சர் பெரிய பிரச்சனை ஆக பேசி இருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மகன் தமிழ் படிக்கவில்லை என செய்திகள் வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் குடும்பம் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறதா? மொழிக்கொள்கையில் ல் திமுக இரட்டை வேஷம் போடுகிறது என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

 

Tags: tamilnadubjpchennai high courth rajastalinKallakurichi casekallakuriche case cbi
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி – மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies