காபி தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை - மரத்தில் ஏறி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்!
Apr 5, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காபி தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை – மரத்தில் ஏறி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர் அருகே, காபி தோட்டத்தில் உலா வந்த காட்டு யானையை கண்ட தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி உயிர் பிழைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏழுமுறம் காப்பி தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது உலா வந்த காட்டு யானை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது சில தொழிலாளர்கள், மரங்களில் ஏறி கொண்டனர். சுமார் 15 நிமிடம் மரத்தின் அடியில் காத்திருந்த காட்டு யானை, பின்னர் அங்கிருந்து சென்றதால், தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: gudalurcoffee plantationclimbing trees to surviveelephatant in coffee estateSilver Cloud
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – தஞ்சையில் 75 வீடுகள் சேதம்!

Next Post

குடியரசு துணைத்தலைவருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies