மகாராஷ்ரா மாநில முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
Aug 19, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்ரா மாநில முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் பதவியேற்றனர்.

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதலமைச்சரை தேர்வு செய்வதில் கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை மும்பை ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸ் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது ஃபட்னாவீஸ் முதலமைச்சராவதற்கான ஆதரவு கடிதத்தை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சிபி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதேபோல்  துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி. நட்டா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், திரைநட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரா  முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ்க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  பிரதமரின்  வழிகாட்டுதலின் கீழ் மங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, மகாராஷ்டிரா  புதிய உயரங்களை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Tags: Maharashtra Governor C.P. RadhakrishnanPM Modimaharashtra cmAjit PawarEknath ShindeDevendra Fadnavis
ShareTweetSendShare
Previous Post

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

Related News

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies