செங்கல்பட்டு அருகே மின்மாற்றி பழுது - விவசாயம் பாதிப்பு!
Oct 30, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு அருகே மின்மாற்றி பழுது – விவசாயம் பாதிப்பு!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தில் மின்மாற்றி பழுதானதால் 150 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன.‘

கருநிலம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள விளைநிலங்களில் 50க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலால் கடந்த 10 நாட்களுக்கு முன் மின்மாற்றி பழுதடைந்துள்ளது.

இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.  மின்மாற்றி பழுதை சரிசெய்ய அதிகாரிகள் பணம் கேட்பதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், தமிழக அரசு  தலையிட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ChengalpattuKarunilam villagetransformer faultfarmers suffered
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

Next Post

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – உறுப்பினர்களிடையே காரசார விவாதம்!

Related News

உத்தரப்பிரதேசம் : படகு கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி – 8 பேர் மாயம்!

ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்!

இங்கிலாந்து : ஊதிய பிரச்சினை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் வேலை நிறுத்தம்?

ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – அரசு ஊழியர்கள் இருவர் பணிநீக்கம்!

தமிழ் ஜனம் சார்பில் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு!

ராணிப்பேட்டை : பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

இங்கிலாந்து : ஹாலோவின் திருவிழா – பூசணிக்காய் உண்ட சிங்கம்!

உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி தீர்மானம்!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யா!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மென் பொறியாளர் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies