தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - உறுப்பினர்களிடையே காரசார விவாதம்!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – உறுப்பினர்களிடையே காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 10, 2024, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாளில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அடுத்த மாதத்திற்குள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என உறுதியளித்தார்.

மேலும் தமிழகத்தில் நாய்த்தொல்லை அதிகரித்து வருவதாக சாக்கோட்டை எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவிக்க , சென்னையில் 3 நாய்கள் இன கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டினார். மேலும், இதுகுறித்து உள்ளாட்சித்துறை ஆணையர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தகவலளித்தார்.

இதனைத்தொடர்ந்து, மணப்பாறை – ராமேஸ்வரம் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வேண்டும் என எம்.எல்.ஏ அப்துல் சமது கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், திருச்சி, புதுக்கோட்டை மண்டலம் மூலம் போதிய பேருந்துகள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளதால் மணப்பாறை – ராமேஸ்வரம் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வழங்கப்படாது என பதிலளித்தார்.

சேலம் மேற்கு எம்.எல்.ஏ இரா.அருள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் ஆயிரத்து 958 நூலகங்களுக்கு wifi வசதியும், 108 நூலகங்களில் virtual realityயும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சேலத்தில் 35 நூலகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் பதிலளித்தார்.

Tags: Durai ChandrasekaranDMKaiadmknehruTamil Nadu Legislative Assembly session
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே மின்மாற்றி பழுது – விவசாயம் பாதிப்பு!

Next Post

கோவை சாலை பணிகளுக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கே.என்.நேரு

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies