அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 6, 2025, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் அவமதித்ததாக பிரதமர் மோடி  குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, கடந்த 10 ஆண்டுகளாக அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பாஜக அரசு அயராது உழைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

நமது தற்போதைய நிலைக்கு  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவினரைப் பொறுத்தவரை அம்பேத்கரிடம் முழுமையான மரியாதையும், பயபக்தியும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தீங்கிழைக்கும் பொய்களால் தாங்கள் பல வருடங்களாக செய்த தவறுகளையும், குறிப்பாக அம்பேத்கரை அவமதித்ததையும் மறைக்க முடியும் என எண்ணுவது மிகவும் தவறு எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி சமூகங்களை அவமானப்படுத்த ஒரு குடும்பத்தின் தலைமையிலான கட்சி எப்படி எல்லாவிதமான தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள் எனவும் பிரதமர் மோடி  குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpCongressprime minister modiDr. Babasaheb AmbedkarAmbedkar
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

Next Post

கிரிக்கெட் வீரர் அஸ்வின் டீம் இந்தியாவின் ஈடு செய்ய முடியாத சொத்து – அண்ணாமலை புகழாரம்!

Related News

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies