புதுச்சேரியில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு!
Feb 2, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஏசி வசதி இல்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்சமாக 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 13 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தபட்சம் 2 ரூபாயும், அதிகபட்சமாக 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, டீலக்ஸ் ஏசி பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 12 ரூபாயிலிருந்து 16 ரூபாயாகவும், அதிகபட்சமாக 36 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, பல்வேறு பேருந்து சேவைகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

Tags: Puducherrybus fare hike
ShareTweetSendShare
Previous Post

யூடியுபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் – தேவசம் போர்டு தகவல்!

Related News

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் – மக்கள் வைத்த கோரிக்கை!

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!

யுவானை வலுவான சக்தியாக மாற்ற போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச தேர்தல் – சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு!

உக்ரைன் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 15 பேர் பலி!

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் – ஆட்சியரிடம் மனு அளித்த கறிக்கோழி விவசாயிகள்!

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

கோலாகலமாக நடைபெற்று வரும் வெனிஸ் கார்னிவல்!

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

திருப்பதி விவகாரம் – சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies