சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
Aug 9, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்

Web Desk by Web Desk
Dec 21, 2024, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில், அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவிற்கு தென்-தென்மேற்கில் 610 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Tags: chennai raintamilnadu rainheavy rainrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையை திரும்ப பெறுக : தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

Next Post

கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது மூலம் உலக பொருளாதாரத்திற்கு உதவிய இந்தியா – நியூயார்க் டைம்ஸ்

தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுக தான் காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது ஏன்? – அமித் ஷா விளக்கம்!

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies