கால்வாயில் விழுந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை! - உறவினர்கள் சாலை மறியல்!
Mar 25, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்வாயில் விழுந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை! – உறவினர்கள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கும்போது தவறி விழுந்த சகோதரர்கள் 3 பேர் மாயமான நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவரது மகன்கள் லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகியோர் மரக்காணம் – திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் தவறி பக்கிங்காம் கால்வாயில் விழுந்துள்ளார். இந்த கால்வாயில் ஃபெஞ்சல் புயலின் பொழுது பெய்த கனமழையில் இருந்தே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக தம்பிகள் இருவரும் கால்வாயில் குதித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் மூழ்கி மாயமான நிலையில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூவரும் கால்வாயில் விழுந்தது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரி – சென்னை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: No action was taken to rescue those who fell in the canal! - Relatives roadblock!
ShareTweetSendShare
Previous Post

போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்! : டிச 27, 28-ல் பேச்சுவார்த்தை!

Next Post

அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீர் தீ விபத்து!

Related News

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies