இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!
Oct 3, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை சார்பில் 71-வது ஆண்டு கலைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கலாசேத்ரா மாணவிகள் நடத்திய இசைநிகழ்ச்சி  அனைவரையம் மெய்மறக்க வைத்தது.

இதையடுத்து விழாவில் உரையாற்றிய  கஜேந்திர சிங் ஷெகாவத், நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிக்காத்து மேம்படுத்த கலாச்சார அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாகவும் வசுதைவ குடும்பகம் என்னும் உயரிய கொள்கையுடன் பாரம்பரியத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் பெருமிதம்  தெரிவித்தார்.

Tags: Minister Gajendra Singh Shekhawatpreserving culture in India.Kalashetra FoundationChennaiprime minister modiThiruvanmiyur
ShareTweetSendShare
Previous Post

ஆயிரத்தில் ஒருவரான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வாழ்க்கை, ஒரு சகாப்தம் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே… இசையமைப்பாளர் தேவா ஆதங்கம்!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies