தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!
Mar 15, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டம் பாலம் உட்பட மாநில நெடுஞ்சாலையை விரிவுப்படுத்த 36 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை – மூத்தம்பாளையம் சாலையை விரிவுபடுத்த 6 கோடியே 85 லட்சம் ரூபாயும், மதுரை மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 154-ஐ விரிவுப்படுத்த 18 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தஞ்சை – திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஒன்பதரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் தடுப்பு சுவர் கட்ட 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.

Tags: Mettukada - Uthuppalayam road iTamil Naducentral governmentfund allocationtamil nadu road projectRoad Transport Minister Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல்!

Next Post

வீட்டுக்காவலில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் – அண்ணாமலை கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies