தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி – பள்ளிப்பட்டு வழித்தடத்திலும், திருப்பாசூர்- கொண்டச்சேரி வழித்தடத்திலும் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 22 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடமாதிமங்கலம்- கொம்மனந்தல், அம்மாபாளையம் – புதுபாளையம், வீரளுர் – செங்கம் ஆகிய வழித்தடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 30 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் ரயில்வே ஃபீடர் சாலையில் தற்போதுள்ள தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட பாலம் அமைக்க 12 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இந்த பகுதிகளில் போக்குவரத்து மேம்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: high-level bridges65 crore allocated for tnTamil Naducentral governmentMinister Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ.750 டெபாசிட் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Next Post

‘நேசிப்பாயா’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies