எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் - பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!
Sep 1, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் – பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா எழுதிய “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை வெளியிட்டார். முதல் பிரதியினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவுக்கூடங்களை திறந்தவர் சாவர்க்கர் என புகழாரம் தெரிவித்தார். மேலும், எந்த சித்தாந்தத்தை கொண்டவராக இருந்தாலும், வீர சாவர்க்கரை வெளிப்படைத் தன்மையோடு அணுக வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சுதந்திர இந்தியாவில் சாவர்க்கரை பற்றி புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார். மேலும், ஆங்கிலேயர்களின் தண்டனையினால் தனது பட்ட படிப்பை இழந்தவர் சாவர்க்கர் என்றும் கூறினார்.

முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாட்டிற்காக உழைத்தவர்களை  மத்திய பாஜக அரசு அங்கீகாரம் செய்துகொண்டே உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.  திராவிட மாடல் என்ற பெயரில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில் சாவர்க்கர் பற்றிய புத்தகம் தேவையானது எனவும் அவர் கூறினார்…

Tags: BJP National Organization General Secretary P.L. SantoshVeera Savarkar Oru Galakkakaranin KathaI"BJP State Secretary S.G. Surya.Krishna Gnana SabhaannamalaiVanathi SrinivasanBJP State President Annamalai"Veera Savarkar: book release
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டில் கொடூர தாக்குதல் : பின்னணியில் ISIS, உறுதிப்படுத்திய FBI – சிறப்பு கட்டுரை!

Next Post

வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் நூல் அமைத்திருக்கும் – எஸ்.ஜி.சூர்யா

Related News

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆஸி.யில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

முதலமைச்சர் ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் – அண்ணாமலை

கர்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்ட ஜித்தேந்தர் சிங் அலுவலகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies