டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது - அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 18, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என தெரிவித்தார்.

மக்களை திசை திருப்புவதற்காக ஞானசேகரனை அனுதாபி என முதலமைச்சர் கூறுவதாகவும் அவர் கூறினார். அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியதற்கான ஆதாரங்களை தாம் தருவதாகவும் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா., எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

இதனை பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்பது தனது கருத்து என்றும் அவர் கூறினார். அரசியல் மாறிவிட்டது. மக்கள் அரசியலை புதிய பார்வையில் பார்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.  ஈ.வெ.ரா இதற்கு முன் பேசியது எல்லாம் பொதுவெளியில் பேசினால்  தவறாக போய்விடும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Annamalai Press Meettamil nadu governmentBJP State President AnnamalaiCoimbatore Airporttungsten mining issue.Gnanasekaran
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்!

Next Post

பொங்கல் பண்டிகை – அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்!

Related News

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies