தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம் - எல்.முருகன் புகழாரம்!
Jan 22, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம்  என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, ‘கொடிகாத்த’ திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிரான பேரணியின் போது, கைகளில் ஏந்தியிருந்த “தேசியக் கொடியை” தன் உயிரை விடவும் மேலாக கருதி,இறுகப் பிடித்துக் கொண்டே உயிர் நீத்த உன்னத ஆத்மா.

தேசத்தின் விடுதலைக்கு இளம் வயதில் தனது பெரும் பங்களிப்புகளை வழங்கிய திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினமான இன்று, அவரது தியாகத்தை போற்றி வணங்குவோம்” என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: minister l muruganBritish governmentTirupur Kumaran death anniversary
ShareTweetSendShare
Previous Post

ஈ.வெ.ரா. குறித்த பேச்சு : புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

தேசியக் கொடியை பிடித்தபடி உயிர் நீத்த உன்னத ஆத்மா திருப்பூர் குமரன் – அண்ணாமலை புகழாரம்!

Related News

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

ஆடிட்டர் குருமூர்த்திஉடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய சந்திப்பு

EPS வீட்டிற்கு வருகை புரிந்த பியூஷ் கோயல் – காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies