சேலம் : எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து!
Jun 8, 2025, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட மோதலால் எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், இளைஞர்கள் சிலர் எருதாட்ட திடலில் மது போதையில் தகராறு செய்துள்ளனர்.

இதனை தட்டி கேட்டவர்களை அவர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இதில், ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்டோர் காயமடையவே, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, எருதாட்ட அனுமதியை ரத்து செய்த போலீசார், காளைகளுடன் மைதானத்திற்கு வந்த அனைவரையும் திருப்பி அனுப்பினர்.

Tags: Salem: Cancellation of permission granted for bullfight!salemtamil nadu news
ShareTweetSendShare
Previous Post

5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Next Post

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

Related News

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies