திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? - இந்து மக்கள் கட்சி கேள்வி!
Sep 6, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 08:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பது  ஏன்? எனஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி அளித்த அவர், திருப்பரங்குன்ற மலையில் வெளியிலிருந்து வந்த இஸ்லாமிய அமைப்பினர் அராஜகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

“திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தம் எனும் ஆவணங்களை அரசு வெளியிடாமல் இருப்பது ஏன்  என கேள்வி எழுப்பிய அவர்,  எஸ்.டி.பி.ஐ கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்,

டங்ஸ்டன் ரத்துக்கு நான் தான் காரணம் என முதலமைச்சர் முந்திக் கொண்டு பாராட்டு விழா நடத்திக்கொள்வது  நாடகம் என்றும் அவர் விமர்சித்தார்.

பிப்ரவரி 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பாக இந்து ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

“சிறுமியின் வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்றும், வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்களை கைது செய்து பொடா சட்டத்தில் அடைக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: Chief Minister silent in Thiruparankundram hill issueThiruparankundram hill issueHindu Unity Conferencearjun sampathtamil janam tvArjun Sampath pressmeethindu makkal katchi
ShareTweetSendShare
Previous Post

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

Next Post

சேலம் அருகே இணைப்புச் சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல் !

Related News

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

தாம்பரம் : செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies