டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
ஆம்ஆத்மி அரசாங்கம் டெல்லியில் 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க அனுமதிப்பதில்லை என்றும், தேர்ச்சி பெறுவது உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஆம்ஆத்மி அரசாங்கம் மிகவும் நேர்மையற்ற வேலை செய்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.