Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது - அண்ணாமலை
Sep 6, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் 13ஆம் தேதி  மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு (A1540- இரவு 9.20 மணி) ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் எந்த முன் அறிவிப்பும் விளக்கமும் இல்லாமல், இருக்கை தரமிறக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால், மற்ற பயணிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே  நடுக்கமாக உள்ளதாகவும்,  பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவை தரங்களை  புறக்கணிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம்  நடந்திருக்கக் கூடாது என்றாலும், பதவி இறக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால் என்று சொல்ல வைக்கும் உரிமை, வாரிசு அரசியலில் வழிவந்ததை பிரதிபலிப்பதாக  தெரிவித்துள்ளார்.

விடியலின் வாக்குறுதியுடன், தமிழகம் கடந்த நான்கு ஆண்டுகளில் இருள் சகாப்தத்தில் நுழைந்ததாகவும்,  திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழக மக்களின் நிலைமையை விவரிக்க “தரமிறக்கப்பட்டது” என்ற வார்த்தை ஒரு மென்மையான வார்த்தையாகத் தெரிகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: tamiachi thangapandiyanair india ticket booking issueannamalaiDMKdmk mptamilnadu bjp president
Share
Tweet
SendShare
Previous Post

முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் – நிர்கதியான குழந்தைகள்!

Next Post

சிவகங்கை : கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

Related News

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies