நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!
Mar 15, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது.

நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில், கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், நூறு பள்ளிகளின் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அத்தகைய பள்ளிகளுக்கு மாற்றுக் கட்டடங்கள் ஏதும் தயார் செய்யப்படவில்லை என்பது ஆடிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

81 பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட சரியான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. மோசமான பள்ளிகளை இடிப்பதற்கும் அதனை மறு சீரமைப்பு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த நிதியையும் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

பள்ளிகளை கவனிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் “அப்பா” செயலியை அறிமுகப்படுத்தி என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: schools in Nellai districttamilnadutamil nadu governmentRight to Information Actdrinking water facilities
ShareTweetSendShare
Previous Post

சினிமாவில் நடித்தது மிகப்பெரிய தவறு – பிரபல நடிகை பேச்சு!

Next Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies