ஜம்மு காஷ்மீரின் துலைல் பள்ளத்தாக்கு, கன்சல்வான் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
இதன் காரணமாக அனைத்து சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளதால் வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.