மணிப்பூரின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலான பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் ஆளுநர் அஜய் குமார் பல்லா, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.